தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரான பொன்முடி மகன்..! எப்படிச் சாத்தியமானது?!
அசோக் சிகாமணி நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பிலும், முக்கியமான பொறுப்புகளிலும் இருந்துவருவதால் அவருக்கு சீனிவாசனின் ஆதரவு ஏகமனதாக இருந்தது.Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.