``ஒவ்வொரு முறை அமித் ஷா, மோடி வரும்போதும் சந்திக்க வேண்டும் என்பது கிடையாது!" - எடப்பாடி பழனிசாமி

``2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அ.ம.மு.க-வுக்கு ஒருபோதும் இடமில்லை." - எடப்பாடி பழனிசாமி.Author - மு.இராகவன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232