குஜராத் தேர்தல்: வெடித்த கலகம்... பாஜக-விலிருந்து விலகும் எம்.எல்.ஏ-க்கள் - பின்னணி என்ன?!
குஜராத் பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல்கள் வெடித்திருப்பது, அந்தக் கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது! - என்ன நடக்கிறது?Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.