``உக்ரைன் மோதலை ராஜாங்க ரீதியில் தீர்க்க வேண்டும்!'' - ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை
``இன்றைய உரத்தட்டுப்பாடு என்பது நாளைய உணவு பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஒன்றிணைய வேண்டும்." - பிரதமர் மோடி.Credits:Author - VM மன்சூர் கைரி |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.