தமிழ்நாடு, கேரளா ஆளுநர்கள் Vs முதல்வர்கள்... ஆளுநர் எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது யார்?!

இரு மாநிலங்களிலும் ஆளுநர்களைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் அடுத்தடுத்து தீவிரமாகியுள்ளன. இதில், தமிழ்நாடு ஒரு படி மேலே சென்றிருக்கிறது.Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232