``வரைமுறை இன்றி கொள்ளையடிக்க வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக" - கனிமவள கொள்ளை குறித்து அண்ணாமலை
``கொள்ளையடிப்பதற்காக, வாக்களித்த மக்களையெல்லாம் வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்திய சாதனையை மட்டும்தான் ஆளும் தி.மு.க அரசு செய்திருக்கிறது." - அண்ணாமலைAuthor - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.