திண்டுக்கல் டு மதுரை: பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணித்த அண்ணாமலை!
விழா முடிந்து பிரதமர் வெளியேறியபோது மழை அதிகமாக பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாகவே பிரதமர் கார் மதுரை விமானம் நிலையம் நோக்கி சென்றது.Author - மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட்.