'மோடி - அமித் ஷா தமிழகம் வருகை' - இது 2024 தேர்தலுக்கான கணக்கா?!

தமிழ்நாட்டுக்கு வரும் 11, 12-ம் தேதிகளில் மோடி, அமித் ஷா வருகின்றனர். அப்போது, 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த கட்சி நிர்வாகிகளிடத்தில் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232