மீண்டும் அடங்க மறுக்கும் கிம் - வடகொரியாவின் ஏவுகணை ஆட்டத்தின் விளைவுகள் என்னென்ன?!
40-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனையை இந்தாண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது வடகொரியா. அடுத்த போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.Author -நிவேதா த | Podcast channel manager- பிரபு வெங்கட்