குண்டு வெடிப்பு... கவர்னர்... ஆணையங்கள்... சட்டமன்றம்... என்ன செய்கிறது எதிர்க்கட்சி?
“தமிழை அ.தி.மு.க மட்டுமே பாதுகாத்துவருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால் அ.தி.மு.க முதலில் நிற்கும்” என்று வீராவேசம் காட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.Author - ந.பொன்குமரகுருபரன் | ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட்