'இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு’ - பதற்றத்தில் பாலஸ்தீனியர்கள்?!

இஸ்ரேலின் புதிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாகியிருக்கிறார். இது பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகிலுள்ள அரபு நாடுகளிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel manager- பிரபு வெங்கட்.

2356 232