அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி - தொடரும் வார்த்தைப் போரில் எல்லை மீறுகிறார்களா?!

அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரின் பேச்சுகளும் அரசியல் களத்தில் வார்த்தைப் போராக உருவெடுத்திருக்கிறது. இருவரின் பேச்சும் அரசியல் களத்தை என்னவாக மாற்றியிருக்கிறது?Author - ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232