சீமானுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குநர் அமீர்!' - நாம் தமிழரின் இந்தி எதிர்ப்பு பேரணி சுவாரஸ்யங்கள்!

நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து `மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி'யை நடத்தின.Author - ரா.அரவிந்தராஜ் | Photographed- நரேஷ் குமார்.வெ |Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232