பிரிவினை... அரசியல்... சர்ச்சை... கன்னாபின்னா கவர்னர்!

முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, ‘இந்தியா மதச்சார்ப்பற்ற நாடு இல்லை’ என்று பேசுகிறார் ஆளுநர். இப்படியெல்லாம் பேசினால் மோடி, அமித் ஷாவிடமிருந்து நல்ல கவனிப்பு வருமென்று மோடுமுட்டித்தனமாகப் பேசுகிறார்.Author -ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232