`ஷூ பாலிஷர்' டு மூன்றாவது முறையாக பிரேசில் அதிபர் - யார் இந்த லுலா?!
சிலி, கொலம்பியாவைத் தொடர்ந்து, பிரேசிலின் மூலம் மீண்டும் தென் அமெரிக்காவில் இடதுசாரி அலை அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்குக் காரணம் லுலாவின் வெற்றிதான்.Author - இரா. விஷ்ணு | Podcast channel manager- பிரபு வெங்கட்