தெலங்கானாவில் ஆபரேஷன் லோட்டஸ்... எதிர்கொள்வாரா கே.சி.ஆர்?!

டி.ஆர்.எஸ் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பக்கம் இழுப்பதற்காக தலா ரூ. 100 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்திருக்கும் விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.Author - ஆ.பழனியப்பன் |Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232