அண்ணாமலை Vs சீனியர்கள் - கோவை பந்த் விவகாரம் பாஜக மோதல் பின்னணி
கோவை பந்த் தொடர்பாக அண்ணாமலை கடந்த சில நாள்களாகவே கடும் கோபத்தில் இருந்தார். அந்த கோபத்தில் தான் கடலூரில் பத்திரிகையாளர்களிடம் அப்படி பேசினார்.Author - குருபிரசாத் | Photographed - தி.விஜய் |Podcast channel manager- பிரபு வெங்கட்