அணு ஆயுதப் போருக்குத் தயாராவது உக்ரைனா, ரஷ்யாவா? - நீடிக்கும் உச்சகட்ட பதற்றம்!

``ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யாவையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க அனைத்து விதமான வழிகளையும் ஆராய்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம். நான் பொய் சொல்லவில்லை!” - புதின்Author - ரா.அரவிந்தராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232