திமுக-வின் பி டீமா ஓ.பி.எஸ்?! - இ.பி.எஸ் குற்றச்சாட்டும் உள்ளரசியலும்!

அதிமுக-வின் இரட்டைத் தலைமைகளாக ஒன்றாகப் பயணித்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ், மாறி மாறி குற்றக்கணைகளை வீசுவது அதிமுக வட்டாரத்தில் அனலாகத் தகிக்கிறது.Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232