இன்றைய முக்கிய செய்தி ! | ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: தமிழக அரசின் அடுத்த `மூவ்' என்ன?

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்டமாக அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்டப்பூர்வமான கருத்துருக்களை பெற்று அதனடிப்படையில் அரசு வழக்கு பதிவு செய்து வழக்கை நடத்தும்.Author - அய்யனார்.வி |Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232