பி.டி.ஆர் கறி விருந்தின் விளைவு... ஒற்றுமை கூட்டத்துக்கு உத்தரவிட்ட தலைமை! - மதுரை திமுக பரபர
``பொதுவாழ்க்கைக்கு, பொது நலனுக்காக வருகின்ற ஒவ்வொரு தொண்டரும் தனி நபர் அரசியல் செய்யக்கூடாது. ஜனநாயக முறையில் விவாதிப்பது எந்தளவுக்கு நல்லதோ, அதுபோல் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதுதான் சிறப்பான குணம்.” - பி.டி.ஆர்Author - செ.சல்மான் பாரிஸ், மனோஜ் முத்தரசு | Podcast channel manager- பிரபு வெங்கட்