``ஜெயலலிதா இறந்தது எப்போது..?" - என்ன சொல்கிறது ஆறுமுகசாமி ஆணையம் | அறிக்கை ஹைலைட்ஸ் | இன்றைய முக்கிய செய்தி !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட அறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியிருக்கிறது.Author - துரைராஜ் குணசேகரன்Podcast channel manager- பிரபு வெங்கட்