கர்நாடகாவில் ராகுல் பற்றவைத்த நெருப்பு... 2023 சட்டமன்றத் தேர்தலில் பலன் கொடுக்குமா?
இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும். ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாதுAuthor - இரா.செந்தில் கரிகாலன்Podcast channel manager- பிரபு வெங்கட்