'உள்ள பதவியும் போச்சே..!' - புலம்பும் நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்

15-வது உட்கட்சி தேர்தலில், திமுக தலைமை பெ.ராமலிங்கம் வகித்து வந்த கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறது. அந்த பதவியில், தற்போது நலங்கிள்ளி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான், பெ.ராமலிங்கம் ஆதரவாளர்களை புலம்ப வைத்திருக்கிறது.Author -துரை.வேம்பையன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232