கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவேன்!
வைகோவின் 56 ஆண்டுக்கால பொது வாழ்வைச் சித்திரிக்கும் ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை தயாரித்திருப்பதுடன், அதைத் தமிழ்நாடு முழுவதும் திரையிட்டுவருகிறார், ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ.Author -மு.கார்த்திக்Podcast channel manager- பிரபு வெங்கட்