`முன்னாள் அமைச்சரின் செக்ஸ் டார்ச்சர்; தாலிகட்டிய சிவசங்கர்' - புயலை கிளப்பும் ஸ்வப்னாவின் சுயசரிதை

``எனது நெற்றியில் குங்குமம் வைத்து 'உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்' என சிவசங்கர் ஐ.ஏ.எஸ் சொன்னார். நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன்” என `சதியுடெ பத்மவியூகம்’ என்ற சுயசரிதையில் கூறியுள்ளார் ஸ்வப்னா சுரேஷ்.Author - சிந்து ஆர்Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232