கட்சியினரை மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் ஸ்டாலின் - கேமராவுக்கு அஞ்சுகிறதா திமுக?!
பொது இடங்களில் தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் மக்களிடம் நடந்துகொள்ளும்விதம் குறித்துப் பல சந்தர்ப்பங்களில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் அது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது...Author - ச.அழகுசுப்பையாPodcast channel manager- பிரபு வெங்கட்