அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?
இப்படி அடாவடியில் ஈடுபடுகிறவர்கள், தலைமையால் சரியாக கண்டிக்கவும்படுவதில்லை, தண்டிக்கவும்படுவதில்லை. தொழில்நுட்பச் சாத்தியங்களால் தற்போது அம்பலப்பட்டு நிற்பவர்களெல்லாம் சின்னச் சின்ன அயிரைக் குஞ்சுகள்தான்.Author - மனோஜ் முத்தரசுPodcast channel manager- பிரபு வெங்கட்