``அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?" - இராம ஸ்ரீனிவாசன் விளக்கம்

விரைவில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படுவார்' என்ற தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.Author - செ.சல்மான் பாரிஸ்Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232