மக்கள்தொகை கட்டுப்பாடு முதல் மதமாற்றத் தடை வரை... மோடி அரசுக்கு அழுத்தம் தருகிறதா ஆர்.எஸ்.எஸ்?
இந்தியாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாடுச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.Author - ஆ.பழனியப்பன்Podcast channel manager- பிரபு வெங்கட்