ராஜராஜ சோழனும் இந்து மதமும் - புதிய சர்ச்சையும் தெளிவான பார்வையும்!
‘ராஜராஜ சோழன் எந்த சாதி..‘ என்ற சர்ச்சை நீண்டகாலமாக நடைபெற்றுவரும் நிலையில், அவர் ‘இந்து மன்னனா... தமிழ் மன்னனா..’ என்கிற விவாதம் தற்போது கிளம்பியிருக்கிறது.Author - ஆ.பழனியப்பன்Podcast channel manager- பிரபு வெங்கட்