பழைய கணக்கு வழக்குகளை கேட்கும் அறநிலையத்துறை... சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பது ஏன்?!
``1955-ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்யக் கேட்கிறார்கள். இதற்கு அறநிலையத்துறைக்கு சட்டரீதியாக என்ன அதிகாரம் இருக்கிறது?"Author - அய்யனார்.விPodcast channel manager- பிரபு வெங்கட்