நீதிமன்றம்... தேர்தல் ஆணையம்... டெல்லி... அ.தி.மு.க சீசா!
‘பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது செல்லாது, பன்னீரை நீக்கியது செல்லாது’ என பன்னீர் தரப்பில் முன்வைத்த வாதங்களையெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லைAuthor -ந.பொன்குமரகுருபரன்,இரா.செந்தில் கரிகாலன்Podcast channel manager- பிரபு வெங்கட்