சோனியா, ராகுலின் நம்பிக்கை... காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முந்தும் மல்லிகார்ஜூன கார்கே - யார் இவர்?!
ஜி 23 சார்பாக, காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைமைக்கு வரவேண்டும் என்ற கருத்தை வலுயுறுத்தும் சசி தரூர் ஒரு புறம், சோனியா மற்றும் ராகுலின் நம்பிக்கையைப் பெற்று அரசியலில் பல தலைமுறையைக் கண்ட கார்கே மறுபுறம். தலைமையை வெல்ல போவது யார்?!Author - கார்த்திகா ஹரிஹரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்