உள்ளாட்சியா... ஜமீன் ஆட்சியா? - கவனம் ஈர்த்த கடம்பூர் பேரூராட்சி தேர்தல்!
உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை செயல்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே கடம்பூர் பேரூராட்சி, கடம்பூர் ஜமீன் குடும்பத்து வாரிசுகளின் வசம்தான் இருந்துவருகிறதுAuthor - இ.கார்த்திகேயன்Podcast channel manager- பிரபு வெங்கட்