டிக் அடித்த இருவர்! - திகுதிகு தி.மு.க!
மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் இருந்தபோது, அமைப்புரீதியாகக் குறைந்தது 30 மாவட்டங்களிலாவது தேர்தல் நடைபெறும். வெற்றிபெற முடியாவிட்டாலும், தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பலரும் போட்டியிடுவார்கள்.Authors - ந.பொன்குமரகுருபரன்,உமர் முக்தார் | Podcast channel manager- பிரபு வெங்கட்