`சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்விக்கு யார் காரணம்?’ - குற்றச்சாட்டுகளுக்கு ஒ.செ., மா.செ சொல்வதென்ன?!
``சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையே மதிக்காதது, முறையாகத் தேர்தல் களப் பணியாற்றாதது போன்ற காரணங்களால்தான் சுப்புலட்சுமி வெறும் 281 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றாரே தவிர எங்களால் அல்ல.”Author - நாராயணசுவாமி.முPodcast channel manager- பிரபு வெங்கட்