தென்காசி: திமுக மாவட்டச் செயலாளர் நியமனம் நிறுத்தி வைப்பு... பின்னணி என்ன?!

தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நியமனம், ஒட்டுமொத்த திமுக-வின் உட்கட்சித் தேர்தலையே கேள்விக்குள்ளாக்கிருக்கிறது எனக் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள்.Author - மனோஜ் முத்தரசுPodcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232