அதிமுக: புதிய பொறுப்பு... உடனடி நீக்கம் - பண்ருட்டி ராமச்சந்திரனை முன்வைத்து நடக்கும் அரசியல் என்ன?
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு திடீரென புதிய பொறுப்பை ஓ.பி.எஸ் அறிவிக்க, உடனடியாக அவரை எடப்பாடி பழனிசாமி கட்சியைவிட்டு நீக்க.., இதன் பின்னணி என்ன?Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel manager- பிரபு வெங்கட்