`பாலகணபதியை தண்டிக்காமல் விட்டுவிட்டால்...’ - தூத்துக்குடி எஸ்.பி-யிடம் சசிகலா புஷ்பா கணவர் புகார்
முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி பொன் பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.Author - இ.கார்த்திகேயன் |Podcast channel manager- பிரபு வெங்கட்