போருக்கு ஆட்களைத் திரட்டும் புதின்... போராட்டத்தில் குதித்த மக்கள்! - என்ன நடக்கிறது ரஷ்யாவில்?
உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, ரஷ்யாவில் 3 லட்சம் பேரை திரட்ட உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் புதின். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 37 முக்கிய நகரங்களில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ரஷ்ய மக்கள்.Author - ரா.அரவிந்தராஜ்Podcast channel manager- பிரபு வெங்கட்