சுற்றலில்விட்ட டெல்லி... சுதி குறைந்த எடப்பாடி!

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளரான பிறகு, பா.ஜ.க தலைவர்கள் தன்னை வாழ்த்துவார்கள் என எதிர்பார்த்தார் எடப்பாடி. ஆனால், யாரும் அது குறித்துப் பேசவேயில்லை.Author - ந.பொன்குமரகுருபரன்Podcast channel manager- பிரபு வெங்கட் 

2356 232