திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்; களைகட்டிய அறிவாலயம்... குவிந்த விண்ணப்பங்கள்! | ஸ்பாட் ரிப்போர்ட்
செப்டம்பர் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அளிக்குமாறு தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 22-ம் தேதி முதல்நாளே கூட்டம் களைகட்டியது.Author - உமர் முக்தார்Podcast channel manager- பிரபு வெங்கட்