'மாறும் மாவட்டச் செயலாளர்?' - நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நிலவரம்
திமுக-வின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.எஸ்.மூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் 'மதுரா' செந்தில்குமார் நியமிக்கப்படலாம் என்பதுதான், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக-வில் நடக்கும் ஹாட் டாக்.Author -துரை.வேம்பையன்Podcast channel manager- பிரபு வெங்கட்