சுப்புலட்சுமி ஜெகதீசன்: விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிக்கை... திடீர் விலகலின் பின்னணி என்ன?

``அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்து விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்Author - உமர் முக்தார்Podcast channel manager - பிரபு வெங்கட்

2356 232