தமிழக பாஜக-வை கொந்தளிக்கச் செய்த ஆ.ராசாவின் பேச்சு! - என்ன சொல்கிறது திமுக தரப்பு?
ஆ.ராசா-வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன. அதோடு, ஆ.ராசாமீது காவல் நிலையங்களில் பா.ஜ.க-வினர் புகார் அளித்து வருகின்றனர்.Author - மனோஜ் முத்தரசுPodcast channel manager - பிரபு வெங்கட்