‘இந்தியச் சிறைகள்... நரகங்கள்!’ - அமித் ஷா முன்னெடுக்கும் சீர்திருத்தம் என்ன?
வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது.Author - ஆ.பழனியப்பன்Podcast channel manager - பிரபு வெங்கட்