‘எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்?’ - அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணச் சர்ச்சை!
விருந்து ஏற்பாடுகளும் பிரமாண்டம். சைவ சமையலுக்குத் திருப்பூரிலிருந்தும், அசைவ விருந்துக்கு திருச்சி மணப்பட்டியிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.Authors - செ.சல்மான் பாரிஸ் | ச . அழகுசுப்பையா Podcast channel manager - பிரபு வெங்கட்