மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்... அதிரடிக்குத் தயாராகும் அறிவாலயம்!
தி.மு.க-வில் நடந்துவரும் உட்கட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மாவட்ட அமைப்புகளில் பல நிர்வாகிகள் தலை உருளும் என்ற தகவல் கிடைத்திருப்பதால், விசாரணையில் இறங்கினோம்.Author - உமர் முக்தார்Podcast channel manager - பிரபு வெங்கட்