எலிசபெத் ராணி வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தருணங்களும், சில அரிய தகவல்களும்!

1939-ல் எலிசபெத் தன் குடும்பத்தோடு ராயல் கடற்படைக் கல்லூரிக்குச் சென்றபோது. அவர்களுக்குப் பாதுகாவலராக வந்த பிலிப் மீது தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் 13 வயதான எலிசபெத்.Author - ரா.அரவிந்தராஜ்Podcast channel manger - பிரபு வெங்கட்

2356 232